Departments
Tenders invitation
20/11/2024
2ம் தடைவ கேள்வி கோரல் – 2025
சம்மாந்துறை பிரதேச சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட பொதுச்சந்தை திறந்தவெளி (மல்வத்தை), ஆட்டிறைச்சிக்கடை கடைகள், கோழி இறைச்சி கடைகள் போன்றவற்றுக்கான 2ம் தடைவ கேள்வி மனுக்கள் கோரப்படுகின்றன.