20/04/2024
புத்தாண்டு கலாச்சார விளையாட்டு விழா
வளத்தாப்பிட்டி பொது மைதானத்தில்
வளத்தாப்பிட்டி நாவலர் சனசமூக நிலையமும், வீனஸ் விளையாட்டுக்கழகமும், சம்மாந்துறை பிரதேச சபையுடன் இணைந்து நடாத்திய தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு கலாச்சார விளையாட்டு விழா வளத்தாப்பிட்டி பொது மைதானத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது.