Departments
29/12/2023
BUDGET – 2024
சம்மாந்துறை பிரதேச சபையின் 2024 ஆம் ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட பதீட்டினை பிரதேச சபையின் நிதிப்பிரிவில் அல்லது சபைக்குச் சொந்தமான பொது நூலகங்களில் 01.01.2024 ஆம் திகதி முதல் பார்வையிட முடியும்.