30/10/2024
வரவு செலவுத்திட்டம் – 2025
வரவு செலவுத்திட்டம் – 2025
=============================
பல்வேறு அமைப்புக்களிடமிருந்தும் சம்மாந்துறை பிரதேச சபையானது எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான கருத்துக்களை வேண்டுகின்றது.
தங்களின் வரவு செலவுத்திட்டம் 2025 தொடர்பான ஆக்கபூர்வமான கருத்துக்களை எமது
Facebook ID:https://www.facebook.com/strps2009?mibextid=ZbWKwL
What app No: 071 6876871
தகவல் மையம் இல: 067 2030800
E-mail Id: strps2009@yahoo.com
ஆகியவற்றுக்கு 17.11.2024ஆம் திகதிக்கு முன்னர் தயவு செய்து அனுப்பி வைக்கவும்.
செயலாளர்
சம்மாந்துறை பிரதேச சபை
2024.10.30