22/11/2024
உள்ளக சிறுவர் விளையாட்டு தொகுதி (Amusement Park)
சிறுவர்களின் பொழுதுபோக்கிற்காக சம்மாந்துறை பிரதேச சபையினால் பஸார் வீதியில் அமைந்துள்ள ஆலையடிச் சந்தை கட்டிடத்தில் அமைக்கப்பட்ட உள்ளக சிறுவர் விளையாட்டு தொகுதியில் (Amusement Park) மின்சார புகையிரம் சவாரி, மின்சார கார் சவாரி போன்ற விளையாட்டுக்களுடன் மிக விரைவில் திறந்து வைக்கப்பட்டவுள்ளது.