வெள்ளநீர் வெளியேற்றல் செயற்பாடுகளில் வடிகான்களில் ஏற்படும் தடைகளை நீக்கும் நடவடிக்கைகள்
வெள்ளநீர் வெளியேற்றல் செயற்பாடுகளில் வடிகான்களில் ஏற்படும் தடைகளை நீக்கும் நடவடிக்கைகள் மற்றும் வடிகான்களை சுத்தம் செய்யும் பணிகள் இன்று திங்கட்கிழமை (2024.10.14) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அல்-அமீர் பாடசாலைக்கு முன்பாக, வீரமுனை வீதி, வீரமுனை வழிபாட்டுப் பிள்ளையார் ஆலய வீதி உள்ளிட்ட வீதி வடிகான்கள் கனரக வாகனத்தின் உதவியுடன், பிரதேச சபை ஊழியர்களினால் சுத்தம் செய்யப்பட்ட போது.