05/04/2024
வீதி சுத்தம் செய்யப்பட்ட போது
பிரதேச மக்களின் முறைப்பாட்டுக்கமைய வீரமுனை வீதி, வீரமுனை மில்லடி வீதி ஆகிய வீதி வடிகானில் காணப்பட்ட குப்பைகள், அழுக்குகளையும் எமது பிரதேச சபை ஊழியர்களினால் சுத்தம் செய்யப்பட்டு அதனை இன்று (2024.04.05) வெள்ளிக்கிழமை அகற்றிய போது.