சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் ஊர்ப் பகுதிக்குள் வந்திருந்த ஆற்றுவாழை, கழிவுகளை அகற்றும் பணிகள் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் நேரடி கண்காணிப்பில் கனரக வாகனத்தின் உதவியுடன் இன்று திங்கட்கிழமை ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டது.