27/11/2024
வீதிக்கு குறுக்காக முறிந்துகிடந்த மரங்களை வெட்டி அகற்றுதல்
சீரற்ற காலநிலை காரணமாக சம்மாந்துறை கல்லரிச்சல் பிரதேசத்தில் விழுந்த காயாமரங்களை அகற்றும் பணிகள் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் தலைமையிலான தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட குழுவினர் இன்றும் (27) கனரக வாகனத்துடன் சென்று மரங்களை வெட்டி அகற்றிய போது.