10/01/2024
வீதிக்கு குறுக்காக முறிந்துகிடந்த மரங்களை வெட்டி அகற்றுதல்
நெய்னாகாடு வீரையடிக்கட்டு வீதியில் வெள்ளத்தினால் இரண்டு காயாமரங்கள் விழுந்து வீதி தடைப்பட்டுள்ளதாக பிரதேச மக்களினால் விடுக்கப்பட்ட முறைப்பட்டுக்கமைய உடனடியாக சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் தலைமையிலான தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட குழுவினர் கனரக வாகனத்துடன் நேரடியாக சென்று மரங்களை வெட்டி அகற்றிய போது.