Departments
24/10/2024
வடிகான் சுத்தம் செய்யப்பட்ட போது
பிரதேச மக்களின் முறைப்பாட்டுக்கமைய சென்னல்கிராமம் -02, புளியடி வீதி வடிகானின் ஒரு பகுதி எமது பிரதேச சபை ஊழியர்களினால் நேற்று வியாழக்கிழமை (2024.10.24) சுத்தம் செய்யப்பட்ட போது