வெள்ளநீர் வெளியேற்றல் செயற்பாடுகளில் வடிகான்களில் ஏற்படும் தடைகளை நீக்கும் நடவடிக்கைகள் மற்றும் வடிகான்களை சுத்தம் செய்யும் பணிகள் நேற்று புதன்கிழமை (2024.10.16) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது எல்லை வீதி, ஹிஜ்றா -பொலிஸ் வீதி இ.போ.ச பஸ் டிப்போ முன்பாக உள்ளிட்ட வீதி வடிகான்கள் கனரக வாகனத்தின் உதவியுடன், பிரதேச சபை ஊழியர்களினால் சுத்தம் செய்யப்பட்ட போது.