Departments
05/07/2024
வடிகான் சுத்தம் செய்யப்பட்ட போது
பிரதேச மக்களின் முறைப்பாட்டுக்கமைய வெள்ளநீர் வெளியேற்றல் செயற்பாடுகளில் வடிகான்களில் ஏற்படும் தடைகளை நீக்கும் நடவடிக்கைகள் இன்று (2024.07.05) வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட போது.