Departments
18/06/2024
வடிகான் சுத்தம் செய்யப்பட்ட போது
சீனி விதானை வடிகான் (புதுப் பள்ளிவாசல் பிரதேசம்) வடிகான் நேற்று செவ்வாய்க்கிழமை (2024.06.18) எமது பிரதேச சபை ஊழியர்களினால் சுத்தம் செய்யப்பட்ட போது.