Departments
20/12/2024
வடிகான் சுத்தம் செய்யப்பட்ட போது
பிரதேச மக்களின் முறைப்பாட்டுக்கமைய நேற்று வியாழக்கிழமை (2024.12.19) எமது பிரதேச சபை ஊழியர்களினால் அம்பாரை 7ம் வீதி, அல்-மர்ஜான் பின் வீதி, பாடசாலை வீதி ஆகிய வடிகான்கள் சுத்தம் செய்யப்பட்ட போது.