Departments
07/12/2024
வடிகான் சுத்தம் செய்யப்பட்ட போது
பிரதேச மக்களின் முறைப்பாட்டுக்கமைய எமது பிரதேச சபை ஊழியர்களினால் மத்திய வீதி வடிகானின் ஒரு பகுதி சுத்தம் செய்யப்பட்டு அதன் மண்ணையும் நேற்று சனிக்கிழமை (2024.12.07) அகற்றிய போது.