11/01/2024
வடிகான் சுத்தம் செய்யப்பட்ட போது
தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக சம்மாந்துறை பிரதேசத்தில் தேங்கி நிற்கும் வெள்ளநீரினை வடிந்தோடச்செய்வதற்காக சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்கள் களத்திற்கு நேரடியாக சென்று கனரக வாகனத்தின் உதவியுடன் ஊழியர்களினால் வடிகான்களிலுள்ள தடைகளை நீக்கும் நடவடிக்கைகள் இன்று (2023.01.11) வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட போது.