03/10/2024
வடிகான்களை சுத்தம் செய்யும் பணிகள்
வெள்ளநீர் வெளியேற்றல் செயற்பாடுகளில் வடிகான்களில் ஏற்படும் தடைகளை நீக்கும் நடவடிக்கைகள் மற்றும் வடிகான்களை சுத்தம் செய்யும் பணிகள் இன்று வியாழக்கிழமை (2024.10.03) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஹிஜ்றா 05ம் வீதி, ஹிஜ்றா 01ம் வீதி, முகைதீன் மாவத்தை 3ம் குறுக்கு வீதி, MP வீதி, அலிவன்னியார் வீதி, புதுப்பள்ளிவாசலுக்கு முன்பாக, அம்பாரை பிரதான வீதியில் உள்ளிட்ட வீதி வடிகான்கள் கனரக வாகனத்தின் உதவியுடன், பிரதேச சபை ஊழியர்களினால் சுத்தம் செய்யப்பட்ட போது.