25/11/2024
வடிகான்களில் ஏற்படும் தடைகளை நீக்கும் நடவடிக்கைகள்
வெள்ளநீர் வெளியேற்றல் செயற்பாடுகளில் வடிகான்களில் ஏற்படும் தடைகளை நீக்கும் நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை (2024.11.25) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது வீரமுனை பிரதான வீதி, வீரமுனை ஶ்ரீ வழிபாட்டுப் பிள்ளையார் ஆலய வீதி ஆகிய வீதிகள் பிரதேச சபை ஊழியர்களினால் சுத்தம் செய்யப்பட்ட போது.