04/06/2024
பொதுமக்களுக்கான அறிவித்தல்
பொதுமக்களுக்கான அறிவித்தல்
எமது சம்மாந்துறை பிரதேச சபையினது ஆதன வரி, கடை வாடகை, வியாபார உத்தரவு பத்திரக் கட்டணம், இறைச்சிக் கடை வாடகை, பொதுச் சந்தை குத்தகை மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை தற்போது வீட்டில் இருந்தே Online மூலமாக மேற்கொள்ள முடியும்.
மேற்குறிப்பிட்ட கொடுப்பனவுகளை கீழ் குறிப்பிட்ட இணைய தள முகவரியினூடாக சென்று Online மூலமாக கொடுப்பணவுகளை மேற்கொள்ள முடியும்.
https://pay.cat2020.lk/
குறிப்பு:
மேற்குறிப்பிட்ட கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் முன் தங்களது தொலைபேசி இலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் உள்ளிட்ட தகவல்களை முன்கூட்டியே எமது சபைக்கு வந்து பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
#மேற்குறிப்பிட்ட கொடுப்பனவு செய்யும் முறை தொடர்பான வீடியோ காணொளி இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
#தகவல் மையம்
#சம்மாந்துறை பிரதேச சபை
0672030800