தேசிய நூளம்புக் கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு சம்மாந்துறை சுகாதர வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் மூன்று நாட்களுக்கு வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
இதற்கமைய சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், சம்மாந்துறை பிரதேச சபை, பிரதேச செயலகம், பொலிஸ் நிலையம் என்பன இணைந்து நேற்று வெள்ளிக்கிழமை, இன்று சனிக்கிழமை ஆகிய இரு தினங்களாக பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் முன்னெடுக்கப்பட்டது.