இதில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலய அதிபர் இ.தயாநிதி, தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட ரெட் ஸ்டார் நிவாரண சேவை படையணியினர், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், பாடசாலை சமூகம் என பலரும் கலந்து கொண்டனர்.