Departments
02/01/2024
சிரமதான நிகழ்வு
அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் வீழ்ந்த ஆல மரத்தை அகற்றும் பணியை இன்றும் சம்மாந்துறை பிரதேச சபை முன்னெடுத்த போது.