04/11/2024
சம்மாந்துறை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுடனான ஒன்று கூடல்
சம்மாந்துறை பிரதேச சபையில் அண்மையில் நிரந்தர நியமனம் பெற்ற ஊழியர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த சக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுடனான ஒன்று கூடல் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் தலைமையில் கடந்த (2024.11.02) சனிக்கிழமை செந்நெல் கிராமம் -02 LTA Garden வளாகத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ. எம்.முஹம்மட் நௌசாட் அவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.