13/12/2023
கோழி இறைச்சி விற்பனை செய்வோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம்
சம்மாந்துறையில் கோழி இறைச்சி விற்பனை செய்வோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் கோழி இறைச்சி பல்வேறு விலைகளில் விற்பனை செய்வது தொடர்பில் ஆராயும் கூட்டம் அம்பாரை மாவட்ட பாவனையாளர் அலுவலக அதிகார சபையின் பங்குபற்றலுடன் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் தலைமையில் பிரதேச சபையின் பிரதான அலுவலக கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (2023.10.13) இடம்பெற்றது.