08/04/2024
காஸா சிறுவர்களுக்கான நிதி ஒதுக்கீடு
“சம்மாந்துறை பிரதேச சபையிலிருந்து காஸா சிறுவர்களுக்கான நிதி ஒதுக்கீடு”
சம்மாந்துறை பிரதேச சபையின் Welfare Society இனால் இவ்வருடம் மேற்கொள்ளப்பட விருந்த இப்தார் நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டு அந்நிதி அதிமேதகு ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்ட காஸா சிறுவர்களுக்கு உதவுவதற்கான நிதியத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.