02/02/2024
உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு “மன அழுத்தம் இல்லாத வேலைச் சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் “
சம்மாந்துறை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு “மன அழுத்தம் இல்லாத வேலைச் சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் ” சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் பிரதேச சபையின் பிரதான கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (31) இடம்பெற்ற போது…